" நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது " -ராதாரவி

வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார், இயக்குநர் ஆக அறிமுகமாகியிருக்கும் இந்தப்படத்தில், தினேஷ், மஹிமா நம்பியார், ராதாரவி, மயுல்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ரோல் குரோலி இசையமைத்திருக்கிறார்.
 நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது  -ராதாரவி
x
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ வழங்க, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் படம் அண்ணனுக்கு ஜே.வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார், இயக்குநர் ஆக அறிமுகமாகியிருக்கும் இந்தப்படத்தில், தினேஷ், மஹிமா நம்பியார், ராதாரவி, மயுல்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ரோல் குரோலி இசையமைத்திருக்கிறார். சென்னை வடபழனியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்  ராதா ரவி பேச்சு இந்தப்படத்தில் நடித்திருக்கும் ராதாரவி, " நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது. செய்கிற வேலைக்கு மட்டும் தான் சம்பளம் கேட்க வேண்டும்.." என்று அதிக சம்பளம் மிகமிக குறைவான ஒத்துழைப்பு என்று வாழும் நடிகர்களை ஒரு பிடி பிடித்தார். 



Next Story

மேலும் செய்திகள்