நீங்கள் தேடியது "Radharavi"
2 Feb 2023 10:46 AM GMT
"வடநாட்டவர்கள் எல்லா துறையிலும் வந்துட்டா தமிழர்கள் கதி.. நடிகர் ராதாரவி பேச்சு
29 Jun 2022 2:41 AM GMT
"எல்லா பக்கமும் வெள்ளையா..." - தமன்னாவை கலாய்த்து தள்ளிய ராதாராவி
10 Jan 2020 8:40 AM GMT
"இந்தி தெரியாததால் சூலூர்பேட்டை தாண்ட முடியவில்லை" - ராதாரவி பரபரப்பு பேச்சு
"முஸ்லீம்களுக்கு பிரச்சினை என்றால் நானே முஸ்லீமாக மாறுவேன்" என்று பாஜகவில் இணைந்த ராதாரவி பேசியுள்ளார்
7 Jan 2020 7:24 PM GMT
குடியுரிமை திருத்த சட்டம் - ஆதரவாக பாஜக பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேரணி நடத்தியது
22 Nov 2019 3:25 AM GMT
ராதாரவி விவகாரம் : "எடுத்த நடவடிக்கை என்ன?" - தொழிற்சங்க பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
8 Nov 2019 9:19 PM GMT
"நடிகர் சங்கத் தேர்தலில் உண்மை வெல்லும்" - நடிகர் விஷால்
"தோல்வி பயத்தால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்"
7 Nov 2019 2:19 PM GMT
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலுக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது - நாசர்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று முன்னாள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
15 Oct 2019 10:24 PM GMT
"நடிகர் சங்க தேர்தல் செல்லாது" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
23 Sep 2019 6:02 AM GMT
"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்" - நடிகர் ராதாரவி
நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
8 April 2019 9:46 PM GMT
நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை - நடிகர் ராதாரவி
நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
25 March 2019 10:26 AM GMT
ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் ஸ்டாலின்
ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்