"ரஜினி சாருக்கே வெறும் ரத்தமா இருக்கு படத்துல.. தப்பே கிடையாது" - நடிகர் ராதாரவி

x

ரஜினிகாந்த் படமே ரத்தமாக ஓடும்போது சாதாரண இயக்குநர்களும் அதை நம்பி படம் எடுக்கலாம் என தாவூத் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்