``நடிகர் விஷால் குழந்தை இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருப்பார்'' - ராதாரவி பேச்சு

x

நடிகர் விஷால் குழந்தை இல்லை, அவருக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருப்பார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். யோகி டா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விஷால், சாய் தன்ஷிகாவை தேர்வு செய்தது என்பது நல்ல தேர்வு என்றார்.

முன்னதாக இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசும்பொழுது விஷாலை குழந்தை என்று குறிப்பிட்டார்.ஆனால் அதனை நம்ப வேண்டாம், விஷாலை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என ராதாரவி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்