``நான் டைரக்டராகி ஒழுங்கா நடிக்கலேன்னா.. கதைய முடிச்சுடுவேன்'' - ராதாரவி
சாகும் வரை நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். TRAUMA திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தற்போதைய சூழலில் சினிமா எடுப்பது ரொம்ப சுலபம்... நடிப்பது அதைவிட சுலபம்... ஆனால் அதை வெளியிடுவதுதான் மிக கடினம் என்றார்...
Next Story