Radha Ravi | டப்பிங் யூனியன் தலைவராக போட்டி போடும் ராதாரவி

x

டப்பிங் யூனியனில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தால், தான் மீண்டும் தலைவராக போட்டியிட உள்ளதாக, டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், சங்கீதா என்ற பெண், ஷாஜி என்பவர் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, தான் மீண்டும் தலைவராக போட்டியிட வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்