நடிகை அம்முவுக்கு நடிகர் ராதாரவி கொடுத்த அட்வைஸ்

x

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தெருநாய் விவகாரத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை அம்முவுக்கு அறிவுரைகளை வழங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்