தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பு
x
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9 புள்ளி 19 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம்  உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாண்டியாவில் மைசூரு- பெங்களுரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் விஸ்வேஸ்வரய்யா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்