நீங்கள் தேடியது "Pongal Gift"

கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம் -  அமைச்சர் வேலுமணி
10 Jan 2020 11:27 AM GMT

"கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்" - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் வெற்றி பற்றி அமைச்சர் வேலுமணி பெருமிதம்

வருகிற 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் -  பொங்கல் பரிசு வினியோகிக்க அரசு நடவடிக்கை
4 Jan 2020 6:54 AM GMT

"வருகிற 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்" - பொங்கல் பரிசு வினியோகிக்க அரசு நடவடிக்கை

வருகிற 10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்
30 Dec 2019 8:15 PM GMT

ஜனவரி 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்

ஜனவரி 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனறு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், விநியோகிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு இல்லை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
19 Dec 2019 10:10 AM GMT

"தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு இல்லை" : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தேர்தல் நடக்க கூடிய 27 மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு வழங்க மாட்டோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசு - ரேஷன்கடைகளுக்கு உத்தரவு
3 Dec 2019 9:09 AM GMT

பொங்கல் பரிசு - ரேஷன்கடைகளுக்கு உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நியாய விலைக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
29 Nov 2019 5:39 AM GMT

பொங்கல் பரிசு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்
29 Nov 2019 2:01 AM GMT

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார்.

ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
19 Nov 2019 6:54 AM GMT

ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மன உளைச்சலில் உள்ளனர் கரும்பு விவசாயிகள் - அமைச்சர் எம்.சி.சம்பத்
23 Oct 2019 11:31 PM GMT

"மன உளைச்சலில் உள்ளனர் கரும்பு விவசாயிகள்" - அமைச்சர் எம்.சி.சம்பத்

கரும்பு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது உண்மையே என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
14 Jan 2019 6:54 PM GMT

பொங்கல் பரிசு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பரிசை பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்
13 Jan 2019 8:05 AM GMT

கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு
12 Jan 2019 6:31 PM GMT

ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.