நீங்கள் தேடியது "Pongal Gift"

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
4 Dec 2022 2:32 AM GMT

"குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

"குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

BREAKING : பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்?
22 Dec 2021 1:17 PM GMT

BREAKING : பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்?

"பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க தொகை வழங்குவதை கண்காணிக்க வேண்டும்" - மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் அறிவுரை

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!
3 Jan 2021 4:20 AM GMT

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 200 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
10 March 2020 6:39 PM GMT

பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு கரும்பு, பொங்கல் பரிசு வழங்கிய போலீசார் - ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புது முயற்சி
13 Jan 2020 8:47 PM GMT

வாகன ஓட்டிகளுக்கு கரும்பு, பொங்கல் பரிசு வழங்கிய போலீசார் - ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புது முயற்சி

நெல்லையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு சார்பில் கரும்பு மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும் - அமைச்சர் வேலுமணி
12 Jan 2020 2:17 AM GMT

"ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும்" - அமைச்சர் வேலுமணி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.