"மன உளைச்சலில் உள்ளனர் கரும்பு விவசாயிகள்" - அமைச்சர் எம்.சி.சம்பத்

கரும்பு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது உண்மையே என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
x
கரும்பு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது உண்மையே என்று  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்