நீங்கள் தேடியது "pongal bonus"
23 Oct 2019 11:31 PM GMT
"மன உளைச்சலில் உள்ளனர் கரும்பு விவசாயிகள்" - அமைச்சர் எம்.சி.சம்பத்
கரும்பு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பது உண்மையே என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
14 Jan 2019 6:54 PM GMT
பொங்கல் பரிசு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
பொங்கல் பரிசை பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 8:05 AM GMT
கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
12 Jan 2019 6:31 PM GMT
ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு
தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
11 Jan 2019 7:13 PM GMT
ஒரு விரல் புரட்சி (11-01-2019) : அதிமுக யாருடன் கூட்டணி ? - முதலமைச்சர் விளக்கம்...
ஒரு விரல் புரட்சி (11-01-2019) : சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம்..
11 Jan 2019 8:51 AM GMT
பொங்கல் பரிசு தொகை ரூ.1000 சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
சர்க்கரை அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2019 8:02 PM GMT
பொங்கல் பரிசுப் பெற குவிந்த பொதுமக்கள்... தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வாங்க பலர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
10 Jan 2019 7:57 PM GMT
"ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்குமா ? "
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ஒரு கோடியே 90லட்சம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
10 Jan 2019 11:02 AM GMT
"மத்திய அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகிறது" - அமைச்சர் உதயகுமார்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தமிழக அரசு வழங்குவதாக மக்களிடம் கூற வேண்டிய நிலை உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
10 Jan 2019 10:30 AM GMT
"பொங்கல் பரிசு வழங்குவதை நிறுத்த எதிர்கட்சிகள் சதி" - அமைச்சர் நிலோபர் கபில்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 7:19 PM GMT
பொங்கல் பரிசு ரொக்கம் யாருக்குக் கிடைக்கும் ?
பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் அளிப்பதை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் யாருக்கு ரொக்கம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.