"கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்" - அமைச்சர் வேலுமணி
பதிவு : ஜனவரி 10, 2020, 04:57 PM
உள்ளாட்சி தேர்தல் வெற்றி பற்றி அமைச்சர் வேலுமணி பெருமிதம்
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 பணம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.  இதில் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு  பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 பணத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் மீண்டும் அம்மாவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1302 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

115 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

36 views

பிற செய்திகள்

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

12 views

தலைநகர் விவகாரம் - ஆந்திராவில் வன்முறை

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதில் ஒரு சில இடங்களில் வன்முறை நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

112 views

உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு : அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு

வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

150 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

36 views

யார் இந்த ஜே.பி.நட்டா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெ.பி. நட்டா என்றழைக்கப்படும் ஜகத் பிரகாஷ் நட்டா குறித்து விரிவான தகவல்

866 views

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்தார் ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், 9 இடங்களை திமுக கைப்பற்றியது.

186 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.