நீங்கள் தேடியது "Pongal 2020"
19 Jan 2020 3:12 AM GMT
மக்களை ஈர்த்த சின்னதம்பி யானை : டாப்சிலிப் முகாமில் கதாநாயகன் போல் வரவேற்பு
கோவை தடாகம் பகுதியில் சுற்றிய சின்னதம்பி யானை தற்போது எப்படி இருக்கிறது என்பதை காண, டாப்சிலிப் முகாமிற்கு சென்ற மக்கள் அதிகஆர்வம் காட்டினர்.
18 Jan 2020 9:28 AM GMT
ஈரோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய காளையர்கள்
ஈரோட்டில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர்.
18 Jan 2020 6:33 AM GMT
திருச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்
திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டியில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
18 Jan 2020 2:17 AM GMT
காணும் பொங்கல் - "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு" - ஏ.கே விஸ்வநாதன், காவல் ஆணையர்
காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார்.
17 Jan 2020 6:33 PM GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
17 Jan 2020 6:29 PM GMT
பொங்கலை முன்னிட்டு கோலப்போட்டி: கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் புள்ளி கோலப்போட்டி
காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது.
17 Jan 2020 3:00 PM GMT
டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்
டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும் முகாமில் தலைப் பொங்கல் கொண்டாடியது.
17 Jan 2020 2:10 PM GMT
காணும் பொங்கல் கொண்டாட்டம் - சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
காணும் பொங்கலையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
17 Jan 2020 2:06 PM GMT
அனல் தெறிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - "அமர்க்களம்" செய்யும் ஜல்லிக்கட்டு காளைகள்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
16 Jan 2020 9:15 PM GMT
காணும் பொங்கல் - கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்
காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
16 Jan 2020 9:11 PM GMT
"காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள்" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
16 Jan 2020 8:59 PM GMT
இளவட்டக்கல் தூக்கும் போட்டி: உரல்களை தூக்கி பெண்கள் அசத்தல்
நெல்லை மாவட்டம் வடலிவிளையில் பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.