நீங்கள் தேடியது "Police investigation"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - டிச.6-ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்
4 Dec 2019 9:12 AM GMT

"தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்" - டிச.6-ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது.

போலி ரசீதுகள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு : ஒருவர் கைது, இருவரை தேடும் பணி தீவிரம்
30 Nov 2019 7:37 PM GMT

போலி ரசீதுகள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு : ஒருவர் கைது, இருவரை தேடும் பணி தீவிரம்

தமிழகத்தில் 3 நாட்களாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறை புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில் போலி ரசீதுகள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டை - காண்டிராக்ட் மேற்பார்வையாளர் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
27 Nov 2019 8:08 AM GMT

ஜோலார்பேட்டை - காண்டிராக்ட் மேற்பார்வையாளர் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே சிக்னல் வயர் புதைக்கும் காண்ட்ராக்டர் கிரி என்பவரிடம், கண்காணிப்பாளராக சென்னையை சேர்ந்த 55 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

11 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை
25 Nov 2019 2:42 AM GMT

11 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை

ஒசூரில், பதினொரு வயது பள்ளி மாணவிக்கு அறுபது வயது பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி விபத்து
20 Nov 2019 9:44 PM GMT

மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி விபத்து

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
7 Nov 2019 3:47 AM GMT

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி

கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை தொடக்கம்
4 Nov 2019 3:14 AM GMT

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை தொடக்கம்

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர், ஏற்கனவே வெறொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கும் சிசிடிவி காட்சி : பைக்கில் வந்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை
15 Oct 2019 5:29 AM GMT

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கும் சிசிடிவி காட்சி : பைக்கில் வந்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், நடந்து சென்ற பெண்ணின், கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இருவர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
6 Oct 2019 9:14 PM GMT

அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் அவரின் தங்கை மகன், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு
3 Oct 2019 8:48 PM GMT

செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி, செயலிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாதா கோவில் நகை கொள்ளை வழக்கு : சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை
30 Sep 2019 10:17 AM GMT

மாதா கோவில் நகை கொள்ளை வழக்கு : சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சியை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குற்ற சரித்திரம் - 27/09/2019
28 Sep 2019 12:58 AM GMT

குற்ற சரித்திரம் - 27/09/2019

குற்ற சரித்திரம் - 27/09/2019 கல்லூரி மாணவனுடன் காதல்..கண்டித்த கணவன்..டிராக்டர் ஏற்றி கொலை...