நீங்கள் தேடியது "Police arrest"

சட்டக் கல்லூரி மாணவன் என மிரட்டிய டீ மாஸ்டர் : டிக்கெட் எடுக்காத இளைஞரை போலீசில் ஒப்படைத்த நடத்துநர்
21 Feb 2020 7:35 AM GMT

சட்டக் கல்லூரி மாணவன் என மிரட்டிய டீ மாஸ்டர் : டிக்கெட் எடுக்காத இளைஞரை போலீசில் ஒப்படைத்த நடத்துநர்

ஓமலூர் அருகே அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் தாம் சட்ட கல்லூரி மாணவன் என நடத்துனரை மிரட்டிய டீ மாஸ்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் அவிநாசி விபத்து : கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜ் கைது
20 Feb 2020 1:22 PM GMT

திருப்பூர் அவிநாசி விபத்து : கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜ் கைது

கேரள அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்

சுயஉதவிக்குழு பெயரை பயன்படுத்தி ரூ.1 கோடி மோசடி - அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தருவதாக கூறி மோசடி
20 Feb 2020 11:47 AM GMT

சுயஉதவிக்குழு பெயரை பயன்படுத்தி ரூ.1 கோடி மோசடி - அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தருவதாக கூறி மோசடி

நெல்லையில் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யுமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.23.86 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை
10 Feb 2020 4:52 AM GMT

ரூ.23.86 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை

துபாயில் இருந்து மும்பை கடத்தி வரப்பட்ட 23 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல் - இருவர் கைது
10 Feb 2020 3:59 AM GMT

19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல் - இருவர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
8 Feb 2020 12:10 PM GMT

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவையில், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, 40 வயதான நபரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது
5 Feb 2020 3:37 PM GMT

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்ற சரித்திரம் - 04.02.2020 : தலைநகரில் தலை சுற்றவைக்கும் போதை... புறநகரில் புறப்பட்ட விற்பனை போட்டி... நண்பனையே தீர்த்துக்கட்டிய கஞ்சா வியாபாரி...
4 Feb 2020 5:25 PM GMT

சுங்கச்சாவடியில் திருடு போன ரூ.18 லட்சம் - 4 பேர் கைது
2 Feb 2020 4:20 AM GMT

சுங்கச்சாவடியில் திருடு போன ரூ.18 லட்சம் - 4 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்ச ரூபாய் திருடுபோன வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காணாமல் போன பணம் லாக்கரில் உள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் கூறி உள்ளது.

குரூப் 4 தேர்வு முறைகேடு - தட்டச்சர், தனியார் வாகன ஓட்டுநர் கைது
1 Feb 2020 1:49 AM GMT

குரூப் 4 தேர்வு முறைகேடு - தட்டச்சர், தனியார் வாகன ஓட்டுநர் கைது

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
29 Jan 2020 10:02 AM GMT

கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்
26 Jan 2020 3:03 AM GMT

பேஸ்புக் மோசடி - பெண் குரலில் பேசி பணம் பறிக்கும் கல்லூரி மாணவர்கள்

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.