5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவையில், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, 40 வயதான நபரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 40 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
x
கோவையில், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, 40 வயதான நபரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோவை காமராஜபுரத்தில் உள்ள மரகுடோனில் மேற்பார்வையாளராக ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். பெற்றோர் பணிக்கு சென்ற நிலையில், அதை பயன்படுத்தி, 5 வயது சிறுமிக்கு ஆனந்த், சாக்லேட் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்