நீங்கள் தேடியது "sexual abuse"
31 Jan 2021 2:59 AM GMT
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் - கட்டாய ஓய்வு அளித்ததை எதிர்த்து காவலர் வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய புகாரில் காவலருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
27 Oct 2020 2:30 PM GMT
இன்ஸ்டாகிராம் மூலம் பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
11 Sep 2020 10:07 AM GMT
"தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து சிறுமிக்கு தலைக்கேறிய கோபம் : சிறுமி விபரீத முடிவு"
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 5 வயது சிறுமி தமது 11 மாத தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2020 7:46 AM GMT
12 சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - 27 வயது ஓட்டுநர் போக்சோவில் கைது
மதுரை அருகே 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
24 July 2020 3:57 PM GMT
அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம்: நிவாரண தொகையை கொடுக்க மறுப்பு - சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
22 July 2020 4:08 AM GMT
தாயை இழந்த 15வயது சிறுமி - சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய குடிகார தந்தை
தந்தை மற்றும் தாத்தாவால் பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
24 Jun 2020 3:40 AM GMT
ஆசிரியரை பணி நீக்கம் செய்ய பெற்றோர் வலியுறுத்தல் - மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு
ஓசூர் அருகே , அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டம் செய்தனர்.
29 May 2020 5:16 AM GMT
4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
28 May 2020 11:41 AM GMT
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 65 நாள் பெண் குழந்தை - பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்
பிறந்து 65 நாட்களே ஆன பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
13 March 2020 9:23 PM GMT
சமூக வலைதளம் மூலம் தொடர் பாலியல் தொல்லை - 5 பெண்கள் அளித்த புகாரில் கைதான கடலூர் இளைஞர்
சமூக வலைதளம் மூலம் பெண்களுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், குண்டர் சட்டத்திற்கு ஈடான சைபர் சட்டத்தில் முதல் முறையாக சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
5 March 2020 7:43 AM GMT
8ஆம் வகுப்பு மாணவி மீது ஒருதலைக் காதல் - காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது
சென்னையில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.