டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது
x
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்  கைது செய்துள்ளனர். சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக், இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்வு பட்டியலில் 36வது இடம் பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்