19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல் - இருவர் கைது
பதிவு : பிப்ரவரி 10, 2020, 09:29 AM
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  துபாயில் இருந்து வந்த, தஞ்சையை சேர்ந்த முஸ்தபாவிடம் இருந்து, 14 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான, 348 கிராம் தங்க செயின்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் பயணம் செய்த, சிக்கந்தர் என்பவரிடம் இருந்து, 4 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான, வெளிநாட்டு சிகரெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3788 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

956 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

10 views

பிற செய்திகள்

அடுத்த‌டுத்த 4 வீடுகள் தீக்கிரையான சோகம் - 20 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் பணம் தீயில் கருகியது

சீர்காழியில் அடுத்த‌டுத்து நான்கு வீடுகள் தீக்கிரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 views

சூடான தண்ணீரில் இறங்கிய 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு - பெற்றோரின் கவனக்குறைவே காரணம் என வேதனை

வேலூர் அருகே பெற்றோரின் அலட்சியத்தால் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

74 views

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

12 views

தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

17 views

மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்பு - மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது

தர்மபுரி அருகே மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைதுசெய்தனர்.

35 views

தந்தி டிவி செய்தி எதிரொலி : பயன்பாட்டுக்கு வந்த அவசர கால வழி - நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால வழி பயன்பாடின்றி பழுதடைந்த நிலையில் அவசரகால வழி சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.