நீங்கள் தேடியது "PMNarendraModi"

கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்  - கமல்ஹாசன்
30 March 2019 6:31 AM GMT

"கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்" - கமல்ஹாசன்

புரட்சியின் விளிம்பில் இருக்கும் வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் கருத்து
30 March 2019 12:19 AM GMT

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் கருத்து

வாக்குரிமை குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் அளித்துள்ள கருத்து.

பிரதமராக தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
29 March 2019 11:49 PM GMT

"பிரதமராக தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

"கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத் தரவில்லை"

தி.மு.க.வின் கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம் - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
29 March 2019 11:28 PM GMT

"தி.மு.க.வின் கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம்" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

"தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொடுத்தது அ.தி.மு.க. தான்"

தி.மு.க.வின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது - ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்
29 March 2019 10:07 PM GMT

"தி.மு.க.வின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது" - ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்

"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்ததவர், அன்புமணி" - திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்

மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
29 March 2019 9:52 PM GMT

"மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாடு பாதுகாப்பாக இருக்க , மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய கட்சிகள், தமிழகத்தை வஞ்சிக்கும் - டி.டி.வி. தினகரன்
29 March 2019 9:40 PM GMT

"தேசிய கட்சிகள், தமிழகத்தை வஞ்சிக்கும்" - டி.டி.வி. தினகரன்

"மாநில கட்சிகளுக்கே வாக்களியுங்கள்"

பாஜக ஆட்சியில், 25 பேர் ரூ. 90 ஆயிரம் கோடி மோசடி - வைகோ குற்றச்சாட்டு
29 March 2019 7:57 PM GMT

"பாஜக ஆட்சியில், 25 பேர் ரூ. 90 ஆயிரம் கோடி மோசடி" - வைகோ குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், 25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?
29 March 2019 6:55 PM GMT

விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?

விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
29 March 2019 6:51 PM GMT

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

"பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது?"

(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
29 March 2019 6:48 PM GMT

(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா