"பிரதமராக தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

"கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத் தரவில்லை"
x
பிரதமராவதற்கு ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் அவர், பரமத்தி பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்