"தி.மு.க.வின் கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம்" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

"தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொடுத்தது அ.தி.மு.க. தான்"
x
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில்,   துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சேலம் அதிமுக  வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.  அப்போது பேசிய அவர்,  மத்தியில் பத்தாண்டு காலம் பதவி வகித்த திமுக-காங்கிரஸ் கட்சிகள், தமிழகத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு தான் எனவும் பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்