மாங்கனிக்கு பதில் ஆப்பிள் என மாற்றிய அமைச்சர் : வேட்பாளர், தொண்டர்கள் திகைப்பு... சலசலப்பு...

மாங்கனிக்கு பதில் ஆப்பிள் என மாற்றிய அமைச்சர்
x
திண்டுக்கல் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்துவை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாம்பழம் சின்னத்துக்கு பதில், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டது தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்