நீங்கள் தேடியது "Pandey"
22 Oct 2018 10:37 AM GMT
திமுகவுடன், காங்கிரசுக்கு உண்மையான உடன்பாடு இல்லை - தம்பிதுரை
திமுகவுடன் காங்கிரஸூக்கு உண்மையான உடன்பாடு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 12:53 PM GMT
அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.
20 Oct 2018 12:33 PM GMT
ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் - நடிகை ஸ்ரீரஞ்சனி
நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 12:19 PM GMT
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
20 Oct 2018 11:49 AM GMT
கேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்
சபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 8:05 AM GMT
"சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது" - கமல்
சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 6:55 AM GMT
கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர தயார் - சின்மயி பரபரப்பு பேட்டி
கவிஞர் வைரமுத்து மீது வழக்கு தொடர தயாராக உள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 10:45 AM GMT
காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்றார் கமல் - திருநாவுக்கரசர்
ராகுல்காந்தியை சந்தித்த கமல்ஹாசன் காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 4:54 PM GMT
அ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ! ஆயுத எழுத்து 17.10.2018
அ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ! ஆயுத எழுத்து 17.10.2018 சிறப்பு விருந்தினராக : கோவை செல்வராஜ், அதிமுக // செந்தமிழன், தினகரன் ஆதரவு // ரமேஷ், பத்திரிகையாளர் // ராமசந்திரன், அதிமுக தொண்டர்...
17 Oct 2018 6:29 AM GMT
அ.தி.மு.கவின் 47-வது ஆண்டு தொடக்க விழா - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மரியாதை
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சியின் 47ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15 Oct 2018 4:31 PM GMT
கமலின் அரசியல் கணக்கு எடுபடுமா ? ஆயுத எழுத்து 15.10.2018
கமலின் அரசியல் கணக்கு எடுபடுமா ? ஆயுத எழுத்து 15.10.2018 சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக // வசந்தி ஸ்டான்லி, திமுக // மகேந்திரன், சாமானியர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்
14 Oct 2018 3:17 PM GMT
நாட்டில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு; டாஸ்மாக் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை - கமல்ஹாசன்
குடி தண்ணீருக்கு தட்டுப் பாடு நிலவும் நிலையில் டாஸ்மாக் தண்ணீர் மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதாக கமல் குற்றச்சாட்டு.