திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்
x
* திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

* சிவகங்கை மாவட்டம்  காளையார் கோவிலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. 

* இதில் கலந்து கொண்ட திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் 3வது பெரிய கட்சியாக இருப்பதாக கூறினார். 

* வரும் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்