நீங்கள் தேடியது "Kamal Interview"
20 Jun 2019 10:07 PM GMT
இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்
கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 May 2019 11:37 PM GMT
எனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் - கமல்
மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் என கமல் தெரிவித்துள்ளார்.
11 May 2019 8:12 PM GMT
நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - கமல்
நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5 May 2019 11:35 PM GMT
நாட்டியாஞ்சலி விழா - ஒரே நேரத்தில் 2000 மாணவிகள் நடனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் சங்கீத கான சபா சார்பில் மே மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 May 2019 11:24 PM GMT
மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு.
5 May 2019 11:13 PM GMT
திமுக கூட்டணி வெற்றி பெறும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
5 May 2019 9:55 PM GMT
வேட்பாளர் செய்யாத பணிகளை நான் வந்து செய்து கொடுப்பேன் - கமல்
மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் செய்ய தவறும் பணிகளை தானே நேரில் வந்து செய்து தருவேன் என கமல் தெரிவித்துள்ளார்.
5 May 2019 6:30 PM GMT
அண்டா அண்டாவாக அடித்துவிட்டு சில்லரை வழங்கும் கட்சிகள் - கமல் விமர்சனம்
அண்டா அண்டாவாக கொள்ளையடித்து விட்டு சில்லைரையை தான் சில கட்சியினர் வழங்குவதாக கமல் விமர்சனம்.
14 April 2019 12:55 PM GMT
அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது - கமல்ஹாசன்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
14 April 2019 8:34 AM GMT
"புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும்" - கமல்ஹாசன்
புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும், புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
14 April 2019 7:29 AM GMT
"மாசு விளைவிக்காமல் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம்" - கமல்ஹாசன்
சிவகாசி பகுதியில் ஆபத்து இல்லாமலும் மாசு விளைவிக்காமலும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
13 April 2019 12:16 AM GMT
ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் - கமல்
கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கைதாகும் போது, அவர்களின் சொத்துக்களையும் கையகப்படுத்துவோம் என கமல் உறுதி தெரிவித்துள்ளார்.