அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது - கமல்ஹாசன்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
x
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தாம் அரசியலுக்கு வர கோபமே காரணம் என்றும், அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் மனதில் உள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்