நீங்கள் தேடியது "Kamal Election Campaign"
12 May 2019 7:18 PM GMT
ஹைட்ரோ கார்பன் அனுமதி - மத்திய அரசுக்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன...
5 May 2019 11:35 PM GMT
நாட்டியாஞ்சலி விழா - ஒரே நேரத்தில் 2000 மாணவிகள் நடனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் சங்கீத கான சபா சார்பில் மே மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 May 2019 6:30 PM GMT
அண்டா அண்டாவாக அடித்துவிட்டு சில்லரை வழங்கும் கட்சிகள் - கமல் விமர்சனம்
அண்டா அண்டாவாக கொள்ளையடித்து விட்டு சில்லைரையை தான் சில கட்சியினர் வழங்குவதாக கமல் விமர்சனம்.
4 May 2019 7:29 PM GMT
நேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்
நேர்மைக்கு மக்கள் அளிக்கும் மரியாதை தான் தனக்கு கூடும் கூட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
3 May 2019 9:21 PM GMT
மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்
மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.
3 May 2019 10:30 AM GMT
மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்
மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
14 April 2019 12:55 PM GMT
அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது - கமல்ஹாசன்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
14 April 2019 8:34 AM GMT
"புரட்சிக்கான விதையை தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும்" - கமல்ஹாசன்
புதிய புரட்சிக்கான விதையை மக்கள் தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும் என்றும், புதிய தமிழகத்திற்கு வித்திடும் நாளாக இதை மாற்ற வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
14 April 2019 7:29 AM GMT
"மாசு விளைவிக்காமல் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம்" - கமல்ஹாசன்
சிவகாசி பகுதியில் ஆபத்து இல்லாமலும் மாசு விளைவிக்காமலும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
13 April 2019 12:16 AM GMT
ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் - கமல்
கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் கைதாகும் போது, அவர்களின் சொத்துக்களையும் கையகப்படுத்துவோம் என கமல் உறுதி தெரிவித்துள்ளார்.
11 April 2019 9:35 PM GMT
"மதுவிலக்கு சாத்தியமில்லை, மக்கள் முடிவு எடுத்தால் மதுவிலக்கு சாத்தியம்" - கமல்ஹாசன்
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
11 April 2019 8:01 PM GMT
ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கமல்ஹாசன்
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்