"மதுவிலக்கு சாத்தியமில்லை, மக்கள் முடிவு எடுத்தால் மதுவிலக்கு சாத்தியம்" - கமல்ஹாசன்

தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். நாகை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவையாவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது மக்கள் முடிவு எடுத்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியம் என்றும் அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்