நீங்கள் தேடியது "கமல் அதிரடி"

மதுவிலக்கு சாத்தியமில்லை, மக்கள் முடிவு எடுத்தால் மதுவிலக்கு சாத்தியம் - கமல்ஹாசன்
11 April 2019 9:35 PM GMT

"மதுவிலக்கு சாத்தியமில்லை, மக்கள் முடிவு எடுத்தால் மதுவிலக்கு சாத்தியம்" - கமல்ஹாசன்

தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கமல்ஹாசன்
11 April 2019 8:01 PM GMT

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கமல்ஹாசன்

காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்

மக்களுக்கு சாதாரண வசதிகள் கூட செய்துத் தரப்படவில்லை - கமல்ஹாசன்
9 April 2019 8:37 AM GMT

"மக்களுக்கு சாதாரண வசதிகள் கூட செய்துத் தரப்படவில்லை" - கமல்ஹாசன்

சேலம் சூரமங்கலம் பகுதியில், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

தேசிய அளவில் 3வது அணி உருவாகும் - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்
8 April 2019 11:39 AM GMT

"தேசிய அளவில் 3வது அணி உருவாகும்" - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்

இந்தியாவில் மூன்றாவது அணி வருவதற்கான வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

(07/04/2019) எனக்கு ஸ்டாலினை பிடிக்கும் ஆனால் இந்த ஸ்டாலினை அல்ல! - கமல் அதிரடி...
7 April 2019 11:04 AM GMT

(07/04/2019) எனக்கு ஸ்டாலினை பிடிக்கும் ஆனால் இந்த ஸ்டாலினை அல்ல! - கமல் அதிரடி...

(07/04/2019) எனக்கு ஸ்டாலினை பிடிக்கும் ஆனால் இந்த ஸ்டாலினை அல்ல! - கமல் அதிரடி...