அண்டா அண்டாவாக அடித்துவிட்டு சில்லரை வழங்கும் கட்சிகள் - கமல் விமர்சனம்

அண்டா அண்டாவாக கொள்ளையடித்து விட்டு சில்லைரையை தான் சில கட்சியினர் வழங்குவதாக கமல் விமர்சனம்.
x
அண்டா அண்டாவாக கொள்ளையடித்து விட்டு சில்லைரையை தான் சில கட்சியினர் வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்