நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - கமல்

நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமிக்கு ஆதரவாக கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்