திமுக கூட்டணி வெற்றி பெறும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி வெற்றி பெறும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
x
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என, தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்