நீங்கள் தேடியது "Pandey"
2 July 2019 9:13 AM GMT
உள்ளாட்சி தேர்தல் பணி எப்போது தொடங்கும்? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான இறுதிகட்ட பணி எப்போது தொடங்கும் என்பதை இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2018 4:06 PM GMT
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது - நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார்
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது என நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
24 Nov 2018 5:06 PM GMT
(24.11.2018) கேள்விக்கென்ன பதில் - துரைமுருகன்
(24.11.2018) கேள்விக்கென்ன பதில் - திமுக கூட்டணியில் சிலர் வரலாம்...சிலர் போகலாம்...சொல்கிறார் துரைமுருகன்
14 Nov 2018 10:18 AM GMT
பா.ஜ.கவில் பலமிழந்துவிட்டார் நரேந்திரமோடி - திருநாவுக்கரசர்
அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க யோசனை செய்து வருவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 7:15 PM GMT
"அமமுக சார்பில் இடைதேர்தலில் போட்டியிடுவர்" - தங்க.தமிழ்ச்செல்வன்
"தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும்..."
4 Nov 2018 12:42 PM GMT
பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும் - அமைச்சர் காமராஜ்
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
3 Nov 2018 12:41 PM GMT
20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது - அன்புமணி
20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 Oct 2018 12:50 PM GMT
"தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை" - அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போது வராது எனவும், தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
31 Oct 2018 8:18 AM GMT
தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை - தினகரன் திட்டவட்ட அறிவிப்பு
18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், தேர்தலை சந்திக்கப் போவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 1:09 PM GMT
20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - தினகரன்
சென்னை - ஆர்.கே. நகர் போல, இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவுடன் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 9:36 AM GMT
தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் - முதலமைச்சர்
அதிமுக தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களையே அழைத்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 12:15 PM GMT
ராஜபாட்டை (28.10.2018) - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
ஓ.பி.எஸ் அணியா? ஈ.பி.எஸ் அணியா? பதிலளிக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்