தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் - முதலமைச்சர்
அதிமுக தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களையே அழைத்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களையே அழைத்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக அனுமதி பெற்றுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
Next Story