20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - தினகரன்
சென்னை - ஆர்.கே. நகர் போல, இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவுடன் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை - ஆர்.கே. நகர் போல, இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
Next Story