"அமமுக சார்பில் இடைதேர்தலில் போட்டியிடுவர்" - தங்க.தமிழ்ச்செல்வன்

"தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும்..."
அமமுக சார்பில் இடைதேர்தலில் போட்டியிடுவர் -  தங்க.தமிழ்ச்செல்வன்
x
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களே மீண்டும் போட்டியிடபோவதாக கூறினார். இதில் எந்த சட்ட சிக்கலும் வராத வகையில் ஆலோசனை செய்வதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்