தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை - தினகரன் திட்டவட்ட அறிவிப்பு

18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், தேர்தலை சந்திக்கப் போவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை - தினகரன் திட்டவட்ட அறிவிப்பு
x
18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், தேர்தலை சந்திக்கப் போவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர்  தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 தொகுதிகளிலும்  முதலமைச்சர் பழனிசாமி தரப்பு டெபாசிட்டை இழக்கும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்