"தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை" - அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போது வராது எனவும், தேர்தலை சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போது வராது எனவும், தேர்தலை
சந்திக்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை எனவும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.சபாநாயகருக்கு சட்டமன்றத்திற்குள் மட்டும் தான் அதிகாரம் உள்ளது என்றும், ஓபிஎஸ் அணியை தகுதி நீக்கம் செய்யாதது ஏன் என்றும் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story