20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது - அன்புமணி

20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது - அன்புமணி
x
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற  தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்