நாட்டில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு; டாஸ்மாக் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை - கமல்ஹாசன்

குடி தண்ணீருக்கு தட்டுப் பாடு நிலவும் நிலையில் டாஸ்மாக் தண்ணீர் மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதாக கமல் குற்றச்சாட்டு.
நாட்டில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு; டாஸ்மாக் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை - கமல்ஹாசன்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொது  மக்களிடையே பேசினார். குடி தண்ணீருக்கு தட்டுப் பாடு நிலவும் நிலையில்  டாஸ்மாக்   தண்ணீர் மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதாக அப்போது கமல்ஹாசன் குற்றம் சாட்டினார் Next Story

மேலும் செய்திகள்