நீங்கள் தேடியது "maiam"
19 Aug 2019 10:41 PM GMT
சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்
2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,
11 April 2019 9:42 AM GMT
வெற்றி பெற்றால் விருத்தாச்சலம் தனி மாவட்டமாக மாற்றப்படும் - கமல்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் தெரிவித்துள்ளார்.
4 April 2019 10:39 PM GMT
"நாடு தான் முக்கியம், கட்சி பிறகு தான்" - அத்வானி
கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
4 April 2019 10:26 PM GMT
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
31 March 2019 2:37 PM GMT
"ஒரு புரட்சியின் விளிம்பில் வாக்காளர்கள் உள்ளனர்" - கமல்ஹாசன்
வாக்காளர்கள் நினைத்தால் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
31 March 2019 10:24 AM GMT
"எங்கள் வேட்பாளர் எம்.பி.யாக சரியாக செயல்படாவிட்டால் ராஜினாமா செய்வார்"- கமல்ஹாசன் உறுதி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பில் பொய்யாமொழிக்கு ஆதரவாக, திண்டிவனம் காந்தி சிலை அருகே, கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
20 March 2019 12:36 PM GMT
மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
18 March 2019 1:12 PM GMT
கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்
கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.
26 Nov 2018 4:06 PM GMT
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது - நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார்
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது என நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 2:33 PM GMT
பாஜகவில் சேர ரஜினிகாந்துக்கு பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு
நடிகர் ரஜினிகாந்த், பாஜகவில் சேர, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
17 Oct 2018 4:54 PM GMT
அ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ! ஆயுத எழுத்து 17.10.2018
அ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ! ஆயுத எழுத்து 17.10.2018 சிறப்பு விருந்தினராக : கோவை செல்வராஜ், அதிமுக // செந்தமிழன், தினகரன் ஆதரவு // ரமேஷ், பத்திரிகையாளர் // ராமசந்திரன், அதிமுக தொண்டர்...
17 Oct 2018 6:29 AM GMT
அ.தி.மு.கவின் 47-வது ஆண்டு தொடக்க விழா - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மரியாதை
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சியின் 47ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.