கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.
x
கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா கட்சிகளையும் போலவே, மக்கள் நீதி மய்யமும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்