நீங்கள் தேடியது "makkal neethi maiyam"

மநீம மாவட்ட செயலர்கள் கூட்டம் - கூட்டணியா? தனித்து போட்டியா? கமல் ஆலோசனை
2 Nov 2020 7:23 AM GMT

மநீம மாவட்ட செயலர்கள் கூட்டம் - கூட்டணியா? தனித்து போட்டியா? கமல் ஆலோசனை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் - திருமாவளவன்
13 Nov 2019 12:53 PM GMT

"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...?
7 Nov 2019 4:11 PM GMT

(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...?

(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...? - சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கணபதி, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவஹர் அலி, அ.தி.மு.க

(02/10/2019) ஆயுத எழுத்து - கரை வேட்டி : கறையா? புரட்சியா?
2 Oct 2019 4:24 PM GMT

(02/10/2019) ஆயுத எழுத்து - கரை வேட்டி : கறையா? புரட்சியா?

(02/10/2019) ஆயுத எழுத்து - கரை வேட்டி : கறையா? புரட்சியா? - சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் // ராசி அழகப்பன், இயக்குனர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்
19 Aug 2019 10:41 PM GMT

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு
20 March 2019 12:36 PM GMT

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்
18 March 2019 1:12 PM GMT

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

நெல் ஜெயராமன் மறைவு வேளாண் துறைக்கு பேரிழப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
6 Dec 2018 7:57 AM GMT

"நெல் ஜெயராமன் மறைவு வேளாண் துறைக்கு பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமனின் மரணம் பேரிழப்பு -  கமல்ஹாசன்
6 Dec 2018 7:49 AM GMT

"நெல் ஜெயராமனின் மரணம் பேரிழப்பு" - கமல்ஹாசன்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் மரணம், நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்றாலே கமல்ஹாசனுக்கு பயம் - அமைச்சர் டி.ஜெயக்குமார்
30 Aug 2018 5:07 PM GMT

தேர்தல் என்றாலே கமல்ஹாசனுக்கு பயம் - அமைச்சர் டி.ஜெயக்குமார்

தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள்  நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவில் அவிழ்ந்து விழுந்த கொடி
19 Aug 2018 4:32 PM GMT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவில் அவிழ்ந்து விழுந்த கொடி

வத்தலக்குண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவின் போது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.