(02/10/2019) ஆயுத எழுத்து - கரை வேட்டி : கறையா? புரட்சியா?
பதிவு : அக்டோபர் 02, 2019, 09:54 PM
(02/10/2019) ஆயுத எழுத்து - கரை வேட்டி : கறையா? புரட்சியா? - சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் // ராசி அழகப்பன், இயக்குனர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக
(02/10/2019) ஆயுத எழுத்து - கரை வேட்டி : கறையா? புரட்சியா?

சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் // ராசி அழகப்பன், இயக்குனர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக


* கரை வேட்டிகளால் அரசியலில் கறை-கமல்

* தமிழ்நாட்டை உயர்த்தியது கரை வேட்டி-கனிமொழி

* கமலின் அரசியல் துரித உணவகம்-ஜெயக்குமார்

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

492 views

2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

362 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

286 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

104 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

82 views

பிற நிகழ்ச்சிகள்

(27/01/2020) ஆயுத எழுத்து - ஹைட்ரோ கார்பன் திட்டம்: வளர்ச்சியா...? வீழ்ச்சியா...?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன் , அ.தி.மு.க // ராமசுப்ரமணியம் , அரசியல் விமர்சகர்// பி.ஆர்.பாண்டியன் , விவசாயிகள் சங்கம் // பேராசிரியர் அருணன் , சி.பி.எம்//

29 views

(25/01/2020) ஆயுத எழுத்து - குரூப் 4 தேர்வு : வெளிவரும் முறைகேடு முடிவுகள்..?

சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா , த.மா.கா // சிவ இளங்கோ , சட்ட பஞ்சாயத்து // கலீல் பாஷா, தேர்வர் // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)//

60 views

(24/01/2020) ஆயுத எழுத்து - டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : யார் குற்றவாளி ?

சிறப்பு விருந்தினர்களாக : கோ.எழிலன் , ஆசிரியர்// நட்ராஜ் , தேர்வு பயிற்சியாளர்// அருணன் , சி.பி.எம்// தமிழ்மணி , கல்வியாளர்//

68 views

(23/01/2020) ஆயுத எழுத்து - தஞ்சை பெரிய கோயில் : தமிழ் Vs சமஸ்கிருதம்...

சிறப்பு விருந்தினர்களாக : சத்தியவேல் முருகனார், ஆன்மீக ஆய்வாளர்// காரை செல்வராஜ், ம.தி.மு.க// ராமசுப்ரமணியம், அரசியல் விமர்சகர்// ராஜேந்திரன், அரசு அதிகாரி(ஓய்வு)//

72 views

(22/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியை சுற்றும் பெரியார் அரசியல் : அடுத்து என்ன..?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அ.தி.மு.க //கொளத்தூர் மணி, தி.வி.கழகம் // பரத், பத்திரிகையாளர் /கே.டி.ராகவன், பா.ஜ.க

428 views

(21/01/2020) ஆயுத எழுத்து - ரஜினியின் நிறம் காட்டுகிறதா பெரியார் பேச்சு...?

சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி //கரு.நாகராஜன்,பா.ஜ.க // ரமேஷ்,பத்திரிகையாளர் //ஓவியா,செயற்பாட்டாளர்

181 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.