பாஜகவில் சேர ரஜினிகாந்துக்கு பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த், பாஜகவில் சேர, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜகவில் சேர ரஜினிகாந்துக்கு பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு
x
நடிகர் ரஜினிகாந்த், பாஜகவில் சேர, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக விரைவில் ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்