நீங்கள் தேடியது "p chidambaram"

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்
16 Sep 2019 12:42 PM GMT

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்
12 Sep 2019 8:05 AM GMT

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை திரும்ப பெற்றார் சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
11 Sep 2019 8:47 AM GMT

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து
9 Sep 2019 9:36 AM GMT

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படுவதை தாம் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கைது தொடர்ந்தால், மக்கள் பொங்கி எழுவார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்
9 Sep 2019 2:47 AM GMT

"கைது தொடர்ந்தால், மக்கள் பொங்கி எழுவார்கள்" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திகார் சிறையில் என்ன சாப்பிட்டார் ப. சிதம்பரம்..?
6 Sep 2019 11:37 AM GMT

திகார் சிறையில் என்ன சாப்பிட்டார் ப. சிதம்பரம்..?

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உடல் நிலையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு, வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
6 Sep 2019 7:16 AM GMT

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு, வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்குக்கு புத்துயிர் கொடுத்து அதனை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிய நீதிபதி சைனி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் - திருநாவுக்கரசர்
6 Sep 2019 2:45 AM GMT

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் - திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் கைது தம்மை மிகவும் வருந்த வைப்பதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை - ஸ்டாலின்
4 Sep 2019 8:16 AM GMT

"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : வருகிற 5 - ஆம் தேதி தீர்ப்பு - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
2 Sep 2019 12:10 PM GMT

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : வருகிற 5 - ஆம் தேதி தீர்ப்பு - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்ந்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு - உச்சநீதிமன்றம்
2 Sep 2019 10:28 AM GMT

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: "ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு" - உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று நிறைவு
30 Aug 2019 3:15 AM GMT

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று நிறைவு

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று நிறைவடைய உள்ளதால், அவர் இன்று மீண்டும் ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்படுகிறார்.