ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பதிவு : செப்டம்பர் 11, 2019, 02:17 PM
ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டதை எதிர்த்தும் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிற செய்திகள்

ஜல்லிக்கட்டை தடை செய்தது ஏன்? ராகுலுக்கு நட்டா கேள்வி

"ஜல்லிக்கட்டை தடை செய்தது ஏன்? என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்

5 views

மத்திய அரசை பார்த்து எனக்கு பயமில்லை - ராகுல்காந்தி

மத்திய அரசைப் பார்த்து தனக்கு பயம் இல்லை என்றும், தன்னை யாராலும் ஒருபோதும் தொட முடியாது எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

9 views

விமான நிலையம் அருகே சிறுத்தை - சிசிடிவி கேமரா பதிவான காட்சி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலைய சுற்றுசுவர் அருகே சிறுத்தையொன்று நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

71 views

புதுச்சேரி அரசியலில் கூட்டணி குழப்பம் ? திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

புதுச்சேரியில் தி.மு.க. மேற்கொண்டுள்ள பணிகளை கூட்டணி பிரச்சினை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

122 views

தட்கல் முறையில் 2 மணி நேரத்திற்குள் சிலிண்டர் டெலிவரி

கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்த 2 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் தட்கல் முறையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்ய உள்ளது.

161 views

சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்

குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.