"கைது தொடர்ந்தால், மக்கள் பொங்கி எழுவார்கள்" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கைது தொடர்ந்தால், மக்கள் பொங்கி எழுவார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்
x
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் கைது செய்வார்கள் என்றால், மக்கள் பொங்கி எழுவார்கள் என்று குறிப்பிட்டார். சர்வாதிகாரியாக இருந்த முசோலினிக்கும், ஹிட்லருக்கும் ஏற்பட்ட முடிவுகளை ஆட்சியாளர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்